நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அனைத்து மக்களும் இப்படத்தை விரும்பி பார்த்தனர். இந்நிலையில், ஜூன்-23-ம் தேதி, பிக்பாஸ் சீசன் 3 நடை பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனையடுத்தது, விஜய் டெலிவிசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், இது வெறும் ஷோ அல்ல, நம்ம லைஃப் என பதிவிட்டுள்ளது. இது வெறும் ஷோ அல்ல.. நம்ம லைஃப்.. ???? […]
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த பலர் தற்போது சினிமாவிற்கு சென்று விட்டார்கள்.அதற்க்கு உதாரணமாக டிடி அவர்களை கூட கூறலாம். இப்போது பல நிகழ்ச்சிகளில் இவரை பார்க்க முடியவில்லை காரணம் அவர் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் தற்போது நடைபெறும் படங்களின் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அதிகமாக காணப்படுபவர் ரம்யா. இவர் அதிகமாக உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது போன்ற வீடியோ வெளியிட்டு வருவார். அதேபோல் அதிகமாக புடவைகளில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர். சமீப காலமாக மாடல் […]
விஜய்டிவியில் மிகவும் பிரபலமான ஒளிபரப்பபட்டு வரும் ஷோ ” கலக்க போவது யாரு “. விஜய்டிவியில் மிகவும் பிரபலமான ஒளிபரப்பபட்டு வரும் ஷோ ” கலக்க போவது யாரு “.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாவது பரிசை தட்டி சென்றவர் நடிகை அறந்தாங்கி நிஷா. இவரது காமெடியால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்க கூடிய காமெடி நடிகை. இந்நிலையில் இவருக்கு விஜய் […]
விஜய் அவர்களுகாக இணைதளத்தில் ரசிகர்கள் பக்கத்தை நடத்தி வருகிறார். அதற்கு அட்மினாக தான் இருப்பதாகவும் , பல பேர் உள்ள இந்த பக்கத்தில் அவர் அட்மினாக இருப்பது யாருக்கும் தெரியாது எனவும் கூறினார். தளபதி விஜய் தற்போது “தளபதி 63” படத்தில் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாதி படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.இந்நிலையில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதில் பெரும்பாலும் பெண் ரசிகைகள் அதிகமாக உள்ளனர்.அந்த வரிசையில் வெள்ளித்திரை நடிகைகளும்,சின்னத்திரை நடிகைகளும் உண்டு. தற்போது […]
நாங்கள் ஜெயித்தால் வனஜா-பார்வதி சண்டையை குறைந்த விலையில் பார்க்க ஏற்பாடு செய்வோம்” என கூறினார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்தியா முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதனால் இந்தியா முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. தற்போது அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெற்றி பெற எதிரி கட்சியை செய்யாத வாக்குறுதிகளை கூறி பல வேட்பாளர்கள் வாக்குகளை சேகரிப்பார்கள் இது எல்லாருக்கும் தெரிந்த ஓன்று […]
அவர் வெள்ளித்திரையில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் வாணி போஜன் தமிழ் சினிமாவில் முதன் முறையாக நடிகர் வைபவ்விற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். சினிமாவில் அறிமுகமாகும் நடிகர்கள்,நடிகைகள் அதிகமாக சின்னத்திரையில் நடித்தவர்கள் தான்.சின்னத்திரையில் அவர்களின் நடிப்பு திறமையை பார்த்து வெள்ளித்திரையில் வாய்ப்பு தருகிறார்கள். இந்நிலையில் “தெய்வ மகள்” சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று பிரபலமானவர் வாணி போஜன். தற்போது தெய்வ மகள் சீரியல் நிறைவடைந்த நிலையில் வாணி போஜன் வேற சீரியல்களில் நடித்து […]
சமீபத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ப்ரியா பவானி அங்கிருந்த குரங்குகளுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிரா மில் பதிவிட்டுள்ளார். விஜய் டி.வியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல்” வரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.இந்த சீரியல் மூலமாக வெகுவாக ரசிகர்களை கவர்ந்தார்.சின்னத்திரையில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கிய “மேயாத மான்” திரைப்படத்தில் வைபவ்விற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு […]
தனது இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருப்பது போல் ஒரு புகைப்படம் பதிவிட்டு தனது கணவருக்கும் டேக் செய்து நான் கர்ப்பமாக இல்லாத போது இப்படி செய்கிறேன் , நிஜமாக இருந்தால் என்ன செய்வேன் என பதிவு செய்துள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் சீரியல்களில் “நாகினி” சீரியலும் ஓன்று. தற்போது இந்த சீரியல் தமிழில் மூன்று சீசனை நெருங்கியுள்ளது. ஹிந்தியில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற சீரியல்களை விட இந்த சீரியலில் ரொமான்ஸ் , […]
இவரை பலர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசினார். அதில் அவர் கூறியது, தனக்கு இன்ஸ்டாகிராமில் வரும் கமெண்ட்களை படிப்பதாகவும். வித்யா பிரதீப் சின்னத்திரையிலும் ,சினிமாவிலும் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இவர் தற்போது சினிமாவிலும், சீரியலிலும் ரொம்ப பிசியாக நடித்து வருகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நாயகி” சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியல்கள் மூலம் இவருக்கு பல பெண் ரசிகைகள் உள்ளனர். இவர் சமீபத்தில் வெளியான “தடம்” திரைப்படத்தில் போலீஸ் […]
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் ,நாதஸ்வரம் ஆகிய பிரபலமான தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சாய் சக்தி. சீரியல் மூலமாக பல சின்னத்திரை நடிகர்கள், நடிகைகளை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் ,நாதஸ்வரம் ஆகிய பிரபலமான தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சாய் சக்தி. மேலும் பொழுதுப்போக்கு நிகழ்ச்சியான கிட்சன் சூப்பர் ஸ்டார் ,ஜூலியுடன் ஜோடி ஷோஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். […]
இவர் “பிரிவோம் சந்திப்போம்” சீரியலில் அறிமுகமான நடிகை ரக்ஷிதா.பிரிவோம் சிந்திப்போம் சீரியலில் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தமிழில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டி.வியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பா கி வரும் சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சியாக நடித்து வருபவர் நடிகை ரக்ஷிதா. இவர் “பிரிவோம் சந்திப்போம்” சீரியலில் அறிமுகமான நடிகை ரக்ஷிதா.பிரிவோம் சிந்திப்போம் சீரியலில் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். மேலும் இவர் “உப்புகருவாடு” படத்தில் காமெடி […]
திருப்பூரை சேர்ந்தவர் யாஷிகா என்ற ஷீலாஜெயராணி . இவர் நடிகர் விமல் நடித்த மன்னர் வகையறா என்ற படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.மேலும் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.இந்நிலையில் சென்னையில் வடபழனியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். யாஷிகா_விற்கு பெரம்பூரைச் சேர்ந்த அரவிந்த் என்ற மோகன்பாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் கடந்த நான்கு மாதங்களாக பெரம்பலூர் G.K.M காலனியில் தங்கியிருந்தனர். இதையடுத்து மூன்று நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக யாஷிகா உடன் கோபித்துக்கொண்டு […]
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் சீரியல்களில் ஒன்று சின்னத்தம்பி. இந்த சீரியலில் நடிகர் பிரஜனுக்கு ஜோடியாக நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் பவானி ரெட்டி.இவரது கணவர் சீரியல் நடிகர் பிரதீப் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் தற்போது பவானி ஆனந்த் என்பவரை காதலித்து வருகிறாராம்.பெற்றோர்கள் மூலம் அறிமுகமான ஆனந்தை விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளாராம் என்று சினிமா […]
உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் காதல் வருவது மிகவும் சாதாரணமான ஒன்று. காதல் எந்த விதமான தகுதியையும் ,எதிர்பார்ப்பையும் , அந்தஸ்தையும் பார்க்காமல் வரும் அழகான ஒரு மலர். ஒரு ஆண்டில் இருக்கும் 12 மாதத்திற்கும் ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் வருடத்தின் இரண்டாம் மாதமாக விளங்கும் பிப்ரவரி மாதத்திற்கு ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. அந்த சிறப்பு தான் காதலர் தினம். ஆண்டு தோறும் […]
சன் மியூஸிக்கில் பிரபலமான ஆங்கராக இருந்தவர் வி.ஜே அஞ்சனா. இவர் அப்போது பிரபலமாக இருக்கும் போதே கயல் படத்தில் நடித்து பெயர் பெற்ற சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் சந்திரன் கூட அண்மையில் தனது பெயர் சந்திரமௌலி இனி அந்த பெயரிலேயே அழைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் வி ஜே அஞ்சனா, அண்மையில் ஒரு ஷ்டைலான போட்டோஷூட் நடத்தி அதனை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த பகைப்படம், புதிதாக இவர் முன்னனி டி.வி சேனலில் பணியாற்ற […]
சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கான 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் ஆகும். அதன் படி சங்கத்தின் தலைவராக இருந்து வந்த சிவன் சீனிவாசனின் பதவி காலமானது முடிந்ததை அடுத்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். மஹாலில் நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குபதிவானது காலை 8 மணிக்கு தொடங்கியது.மாலை 5 மணிக்கு வரை நடந்து முடிந்தது.இதில் மொத்தம் 1551 ஓட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை […]
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ கல்யாணம் முதல் காதல் வரை ‘சீரியல் மூலம் நடித்து புகழ் பெற்றவர் அமித் பார்கவ். மேலும் இவர் தற்போது விஜய் டிவியில் ‘ நெஞ்சம் மறப்பதில்லை ‘ என்னும் சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். பார்கவ் மற்றும் ஸ்ரீரஞ்சனிக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது. தற்போது நடிகை ஸ்ரீரஞ்சனி கர்ப்பமாக உள்ளதாக அமித் கூறியுள்ளார். மேலும் அமித் ‘ எங்கள் குழந்தை பூமியில் பாதம் பதிக்கும் நாளை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம் ‘ என […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அவர்களுடன் உரையாடிய கமல் கோல்டன் டிக்கெட்டில் சினேகன் வெற்றி பெற்றதாக அறிவித்தார். அவர் கிளம்பும்போது சுஜா அவரிடம் ஒரு நிமிடம் எனக்காக காத்திருக்க வேண்டும் என்றார். உள்ளே போய் ஜோக்கர் குல்லா மாட்டிக்கொண்டு வந்து கமல் முன்பு தன்னுடைய சிவக்குமார் அத்தானுக்கு பிறந்தநாள் வருகிறது. அவர் தான் என்னுடைய ஜோக்கர் என்று கூறினார். அதற்கு, சிவக்குமார் இங்கே உங்களுடைய ஜோக்கர் நிற்கிறார் என்று கமல் கூறினார்.
BiggBoss நிகழ்ச்சியில் கடந்த வாரம் வையாபுரி அவர்கள் வெளியேற்றப்பட்டார். பொதுவாக எலிமினேட் ஆகுபவர்கள் கமல்ஹாசனுடன் கலந்துரையாடிவிட்டு தான் செல்வார்கள். அப்படி வையாபுரியும் கமல்ஹாசனுடன் சிறுது நேரம் கலந்துரையாடினார். அப்போது வையாபுரி, அண்மையில் தன் குடும்பத்துடன் ரஜினி அவர்களை நேரில் சந்தித்தேன். அப்போது நான் உங்களுடன் நடித்த படங்களை பற்றி அவர் பேசினார் என்று கூறினார். உடனே கமல்ஹாசன் ரஜினி என்னுடைய படங்களை பார்த்தது தனக்கு பெருமையாக இருப்பதாக கூறியுள்ளார்.