பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான நிழல்கள் படம் மூலம் தமிழசினிமாவில் நல்ல நடிகராக அறியப்பட்டவர் நடிகர் இயக்குனர் ராஜசேகர். பின்னர் இவர் நண்பர் ராபர்ட் உடன் இணைந்து பாலைவன சோலை, மனசுக்குள் மத்தாப்பூ, சின்னப்பூவே மெல்ல பேசு ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார். இவர் திரைத்துறையில் இயக்குனராகவும், நடிகராகவும் இருந்ததை தொடர்ந்து சின்னத்திரையிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி முக்கிய நடிகரானார். முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வந்து புகழ் பெற்றார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக […]
நடிகை சித்து பிரபலமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், மாடல் அழகியும், சின்னத்திரை நடிகையுமாவார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். சமீப காலமாக இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் பரதநாட்டிய நடனமாடும் பெண் போன்ற உடை அணிந்து கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது .கடந்த சில நாட்களுக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் மதுமிதாவிதிமுறைகளை மீறியதாக வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் நசரபேத் காவல் நிலையத்தில் போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா புகார் அளித்துள்ளார் . கொடுமைப்படுத்தியதை தொகுப்பாளர் கமலும் கண்டிக்கவில்லை என்று மதுமிதா புகார் அளித்துள்ளார் .மேலும் […]
நடிகை சித்து விஜய் பிரபலமான திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகையாவார். இவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் மாடல் அழகியாகவும் வளம் வருகிறார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் தனது கலக்கலான புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,
பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகுகின்ற நிகழ்ச்சி பிக்பாஸ் இதனை நடிகர் கமலஹான் தொகுத்து வழங்க்கிறார். நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.அதில் நடிகர் கவினும் ஒருவர் தற்போது அவர் தொடர்பான ஒரு செய்தி வெளியாகி உள்ளது.அவருடைய தாயார்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏலசீட்டு நடத்திய கவினின் தாயார் மோசடி செய்துவிட்டு அதன்பின் அவருடைய குடும்பத்தினர் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வளியாகி உள்ளது. […]
இந்தியாவை சேர்ந்த ஷபானா ஷாஜகான் பிரபலமான தொலைக்காட்சி தொடர் நடிகையாவார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், இவர் செம்பருத்தி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஷபானா கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 1993-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ம் தேதி பிறந்துள்ளார். இவர் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிப்பதால், இவரை பார்வதி என்று சொன்னால் தான் மக்களுக்கு தெரியும். இவர் இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிற […]
ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்கள் இருவரும் சீரியலில் ஜோடியாக நடித்திருந்தனர். நிஜ வாழ்விலும் விரைவில் ஜோடிகளாக உள்ளனர். இந்நிலையில், சஞ்சீவ் கார்த்தி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் பால் பாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, View this post on […]
நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, நடிகை ராதிகாவை முன்னணி வேடத்தில் வைத்து, ஒரு சீரியல் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. அவர் தற்போது நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, இந்தியன் 2, ராஜமௌலியின் RRR, அல்லு அர்ஜுன் படம் என பிசியாக நடித்து வருகிறர். இந்நிலையில் ராதிகா நடிக்கும் சீரியலை எப்படி இயக்குவார் என கேட்கையில், சமுத்திரக்கனி முழு சீரியலையும் இயக்கவில்லையாம். ராதிகா நடிக்கும் புதிய சீரியலின் ட்ரெய்லர் மட்டும் ஷூட் செய்து கொடுத்துள்ளாராம். மேலும் கதை […]
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், இந்த வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமார் வருகை தந்துள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் கவினுக்கும், மதுமிதாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கவின் மதுமிதாவிடம், இந்த பிரச்சனைய யாருயாரு யூஸ் பண்றங்கனு பாக்கணும். இதனையடுத்து, மதுமிதா, […]
நடிகை மௌனி ராய் “நாகினி” எனும் சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த சீரியல் பல மொழிகளில் பிரபலமாகினர். தற்போது நடிகை மௌனி ராய் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் இவர் சமூகவலயத்தளத்தில் அப்போ அப்போ கவர்ச்சி போஸ் கொடுத்து மாட்டி விடுவார். அந்த வகையில் தற்போது அவரது இன்ஸ்டகிராமில் நீச்சல் உடையில் தண்ணீருக்குள் படுத்து போஸ் கொடுத்துள்ளார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது இதோஅந்த புகைபடம் . . . https://www.instagram.com/p/B0FzEzHBLzP/?utm_source=ig_web_copy_link
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வெற்றிகரமான தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தொலைகாட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான தொடர் என்ற பெருமை கொண்டது. கூட்டு குடும்பத்தை பெருமையாக சொல்லும் இந்த சீரியலில் நடிப்பவர்களிடையே யார் ஹீரோயின் என பனி போரே நடந்து வருகிறதாம். சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், சிறந்த நடிகைக்கான நாமினேஷனில் அந்த சீரியலில் சித்ரா ( முல்லை ) பெயர் வந்தது. துணை நடிகை பிரிவில் சித்ரா ( தனலட்சுமி) பெயர் வந்தது. […]
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது செம்ம சண்டையின் உச்சகட்டத்தில் பொய் கொண்டு இருக்கிறது.அதற்கு காரணம் மதுமிதா தான் தமிழ் கலாச்சர என்று பிரச்சனைய கிளைப்பி விட்டார். அதில் தற்போது மதுமிதாவிற்கும் வணிதாவிற்கும் சண்டை சூடு பிடித்து விட்டது.அதில் வனிதா சொல்கிறார் ஒண்ணுமே தெரியாத மாரி இருப்பாங்க ஆனால் அவங்க செய்ற காரியத்த நம்பவே முடியாது.அடுத்து கட்டின தாலியை வீட்டில கழட்டி வச்சுட்டு வ வருவலாம் என்று மதுமிதாவை கூறுகிறார். இதோ அந்த வீடியோ . . . நீங்க […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டையும்,நம்பமுடியாத தருணமும் நடந்திருக்கிறது.இதில் நேத்து நடந்த சில விமர்சனங்களில் மதுமிதாவிற்கும் அபிராமிக்கும் ஒரு சன்டை. இந்நிலையில் அபிராமிக்கும் முகினுக்கும் பிறந்த குழந்தை தான் ஒரு பாட்டில். அந்த பாட்டிலிற்கு முகின் நாப்கின் கெட்டி விட்ருக்காரு அதை அபிராமி இன்று ஒரு நாள் என்னோட குழந்தை என்று காமடியாக விலையன்றுகிறங்க விளையாடிருக்கிறார்கள். தற்போது அதை கண்ட மதுமிதாவும் சரவணனும் பாத்திமாபாவிடன் இந்த வாரத்தில் நடந்தத சொல்லுங்க. என்று சொல்லவும் இந்த பாட்டில் விஷயத்தை சொல்லாதீங்க […]
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.இவர் பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் அவ்வளவாக ஒன்றும் நடிக்கவில்லை.அவ்வப்போது இணையத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருப்பார். இதன் அடிப்படையில் இவர் காரில் இருந்தபடி கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிஜிபோஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட மோகன் வைத்யா தன்னுடன் உள்ள போட்டியாளர்களிடம் தன்னுடைய கஷ்டத்தை சொல்லி அழுகிறார். இந்த வீடியோவை விஜய் டிவி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day2 #Promo2 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் […]
தமிழ் சினிமாவில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றுள்ளார்.இவர் அந்த நிகழ்ச்சியில் செய்த சில செயல்கள் சர்ச்சையாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லிப்கிஸ் பற்றி பேசியுள்ளார்.அதில் முத்தம் கொடுப்பது உடலுக்கு ரொம்ப நல்லதாகவும் அவர் மிகவும் ரோமெண்டிக் பெர்சனாகவும் கூறியுள்ளார். அவருக்கு எது கொடுத்தாலும் இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.இந்நிலையில் நடிகர் […]
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்று மற்றும் இரண்டு சீசன்கள் வெற்றியாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வந்தது. இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு,லொஸ்லியா,சாக்சி அகர்வால்,மதுமிதா,கவின்,அபிராமி ஆகியோரும் பங்கு பெற்றுள்ளனர்.
சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்தவர் நிலானி.இவர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது காவல் துறையை அவதூறாக பேசியதால் சர்ச்சையில் சிக்கினார். தனது காதலனின் தற்கொலைக்கு இவர் தான் காரணம் என அனைவரும் கூறியதால் மனமுடைந்து தற்கொலைக்கு சென்று பின்னர் காப்பாற்றப்பட்டார்.இந்நிலையில் இவர் சென்னை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒருவர் தனக்கு அறிமுகமானதாகவும் அவருக்கு திருமணம் ஆகவில்லை என கூறியதாகவும் தன்னை அவர் திருமணம் செய்ய விரும்பியதாகவும் […]
நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசனை நடத்தி முடித்துள்ளார். இதனையடுத்து, வரும் ஜூன் 23-ம் தேதி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள், தொலைக்காட்சி, தொலைபேசி, இணைய இணைப்பு, பேனா, தாள், புத்தகம் மற்றும் செய்தித்தாள் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.
நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசனை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் 23-ம் தேதி பிக்பாஸ் சீசன் 3 தொடங்கவுள்ளது. இந்நிலையில் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 நிகழ்ச்சிகளுக்கும், 3 வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு ” ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது.”, இரண்டாவது சீசனுக்கு, ” நல்லவர் யார்? கெட்டவர் யார்?”, […]