தமிழ் சீரியல்கள்

வில்லியாக களமிறங்கும் பிக்பாஸ் வனிதா!

நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்த இவர் யாரையாவது ஒருவரை குறி வைத்து ஏதாவது ஒரு பிரச்சனையை தூண்டி விட்டுக்கொண்டே இருப்பார். அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் […]

#BiggBoss 2 Min Read
Default Image

சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை ரக்ஷிதா பிரபலமான தொலைக்காட்சி தொடர் நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெள்ளை நிற புடவையில் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ […]

#TamilCinema 2 Min Read
Default Image

சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை வெளியிட்டுள்ள கலக்கலான புகைப்படங்கள்!

நடிகை ரட்சிதா பிரபலமான தொலைக்காட்சி நடிகையாவார். இவர் சரவணன் மீனாட்சி, பிரிவோம் சிந்திப்போம், இளவரசி மற்றும் கீமஞ்சலி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் சரவணன் மீனாட்சியில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது கலக்கலான லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளில்யிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர், மாடு, ஆடு மற்றும் நாய் போன்ற விலங்குகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ […]

#TamilCinema 2 Min Read
Default Image

பிக்பாஸ் வீட்டில் பிரிக்கப்பட்ட காதல் ஜோடிகள்! சீரியலில் கணவன் மனைவியாக அவதாரம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் கவின் மற்றும் லொஸ்லியா இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், கவின் மற்றும் லொஸ்லியாவிற்கு இடையே காதல் ஏற்பட்டது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லொஸ்லியா தந்தை இவர்கள் இருவரின் காதலுக்கு இடையே சிறிய பிளவை ஏற்படுத்தி விட்டு சென்றிருந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக லொஸ்லியா ராஜாராணி சீரியலில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், […]

#BiggBoss 2 Min Read
Default Image

அட இது நம்ம ஆலியா மானஸாவா? வைரலாகும் புகைப்படங்கள்!

ஆலியா மனசா ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலில் ஆலியா மனசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். சீரியலில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும், இருவரும் ஜோடிகளாக இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த மாதம் இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா […]

alyamanasa 2 Min Read
Default Image

ஆலியா மானசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி சீரியலில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தொலைக்காட்சி தொடரில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும், ஜோடிகளாக இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, இவர்கள் இருவரின் வரவேற்பு நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த […]

#TamilCinema 2 Min Read
Default Image

பிக் பாஸ் வீட்டை விட்டு சென்றாலும், ப்ரோமோவில் கெத்து காட்டும் கவின்! பங்கமாய் கலாய்த்த ஆண்டவர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்மையில் போட்டியாளர் கவின் வெளியேறினார். பிக் பாஸ், ருபாய் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என கூற கவின் முன் வந்து 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வெளியேறினார். போட்டியாளர்கள் எவ்வளவோ கூறியும் கவின் கேட்காமல் வெளியே  சென்றார். இதில் லொஸ்லியா கவின் வெளியேற்றத்திற்கு பின்னர் அழுது கொண்டே  இருந்தார். இன்று சனிக்கிழமை என்பதால், கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் […]

#KamalHaasan 3 Min Read
Default Image

TRP போட்டி! பிகிலுக்கு போட்டியாக அதிரடி திருப்பங்களுடன் பிக்பாஸ்!

டிவி சேனல்கள் எப்போதும் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக பல புதிய நிகழ்ச்சிகளை  ஒளிபரப்புவது, பிரபல நடிகர்களை வைத்து புதிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழகுவது என போட்டி போட்டு வருகின்றனர். விஜய் டிவியில் பிக் பாஸ் தொடங்கிய நாளில் இருந்து சன் டிவியில் ஞாயிறு கிழமைகளில்  டிஆர்பியை கைப்பற்ற புதிய திரைப்படங்களாக ஒளிபரப்பி வந்தது. இந்நிலையில் இன்று தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வியாழன் அன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து […]

#KamalHaasan 3 Min Read
Default Image

அட இது நம்ம ஆலியா மானசாவா? எப்பிடி இருக்காங்கனு பாருங்களேன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜாராணி ராணி சீரியலில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரும், சீரியலில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும், ஜோடிகளாக இனைந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த மீ மாதமே திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பதாக தான் நடைபெற்றது. இந்நிலையில், ஆலியா மானசா பள்ளி வருவதில் இருந்து தற்போது வரை எப்படி உள்ளார் என்ற புகைப்படம் சமூக சமூக வலைத்தளங்களில் […]

alyamanasa 2 Min Read
Default Image

சின்னத்திரை நடிகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபல பாடகி!

என்.எஸ்.கே.ரம்யா 2008-ம் ஆண்டு வெளியான ‘பந்தயம்’ என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து இவர் 50க்கும் மேற்பட்ட தமிழ் பாடல்கள் பல பாடியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பாடல்களையும் பாடியுள்ளார். இவர் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட ரம்யா, கருது வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார். இதனையடுத்து, பிரபல சின்னத்திரை நடிகரான சத்யாவை […]

#BiggBoss 2 Min Read
Default Image

ராஜாராணி காதலர்களின் வரவேற்பு நிகழ்ச்சி! வைரலாகும் வீடியோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் ஜோடிகளாக நடித்திருந்தனர். இந்த சீரியலில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும் காதல் ஜோடிகளாக வாழ்ந்த இவர்களின் திருமணம், மே 17 தேதி யாருக்கும் தெரியாமல் தாங்களே திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தான் தெரிவித்தனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெறுஉள்ளாது. இதோ அந்த […]

alyamanasa 4 Min Read
Default Image

#BiggBossTamil : இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்ட வனிதா!

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியினை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இப்போட்டியில் கலகலப்பு, காதல், சண்டை, சச்சரவு, சோகம் என பலவற்றாலும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு எலிமினேஷன் என்பதால் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் வனிதா வெளியேற்றப்பட்டார். இவர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு, மீண்டும் வைல்ட் கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் உள்நுழைந்தார். தற்போது இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

#KamalHaasan 2 Min Read
Default Image

ராஜாராணி சீரியல்ல பிக்பாஸ் லொஸ்லியாவா? இது உண்மை தானா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்நிகழ்ச்சியில், அனைவரின் கனவு கன்னியாக வளம் வருபவர், இலங்கையை சேர்ந்த லொஸ்லியா தான். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், சரவணன் – மீனாட்சி சீரியலை என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், அடுத்ததாக இவர் இயக்க போகும் ராஜாராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில், கண்டிப்பாக லொஸ்லியா இருப்பார் என கூறியுள்ளதாக தகவல்கள் […]

BiggBossTamil3 2 Min Read
Default Image

ஆலியா மானசா வெளியிட்ட அட்டகாசமான வீடியோ! வைரலாகும் வீடியோ!

ஆலியா மானசா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து வந்தார். சமீபத்தில் இவர் யாரிடமும் சொல்லாமல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், திருமணமாகி சில மாதங்கள் கடந்த பின்னரே தாங்கள் திருமணம் செய்துக்க கொண்டதை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்டாப்பாகத்தில், அவர் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போதுசமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, […]

alyamanasa 2 Min Read
Default Image

மாலத்தீவில் இருந்து மாஸான புகைப்படத்தை வெளியிட்ட புது தம்பதிகள்! வைரலாகும் புகைப்படம்!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்கல் இருவரும், சீரியலில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த மே மாதமே, தனது காதலியின் பிறந்தநாளன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், தற்போது இவர்களது திருமணம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் மாலத்தீவில் இருந்து எடுத்த கலக்கலான புகைப்படத்தை, சஞ்சீவ் தனது இன்ஸ்டா […]

alyamanasa 2 Min Read
Default Image

அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாகிவரும் ராமர்! அஞ்சலி – யோகிபாபு கூட்டணியுடன் கைகோர்க்கிறார்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, அடுத்தடுத்து, கலக்கல் சாம்பியன்ஸ், ராமர் வீடு என பிரபலமானவர் ராமர். இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் அதிகமான வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே இவர் முன்னணி கதாபாத்திரமாக நடிக்க உள்ள படத்தின் பூஜை சூட்டிங் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள திரைப்படத்தில் ராமர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். […]

#Anjali 2 Min Read
Default Image

‘ராஜா ராணி’ ஜோடிக்கு திருமணம் முடிந்து மூன்று மாதம் கடந்துவிட்டதா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி நெடுந்தொடர் மூலம் தமிழக வீட்டு தாய்மார்கள் மட்டுமின்றி, இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர்கள் சஞ்ஜீவ் – ஆலியா மனசா. இவர்களுக்கு இணையதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்தன. இடையில் இருவர்க்கும் திருமணம் நடந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இவர்கள் காதலுக்கு சஞ்ஜீவ் வீட்டில் ஓகேவாம். ஆனால் மனசா வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். மேலும் ஆலியா […]

ALYA MANASA 3 Min Read
Default Image

அட இவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிட்டா! வெளியில் சொல்லாமல் திருமணம் செய்துகொண்ட ஆலியா மானசா – சஞ்சீவ்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில், ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் நடித்திருந்தனர். இந்த தொடரில் இருவரும் ஜோடியாக நடித்த நிலையில், நிஜ வாழ்விலும் இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், யாரிடமும் சொல்லாமல், ஆலியா மான்ஸாவின் பிறந்தநாள் அன்று இவர்கள் இருவரும் திருமணம் செய்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், […]

#Marriage 2 Min Read
Default Image

பிக் பாஸின் ரகசிய அறைக்கு சென்றார் சேரன்! அடுத்து என்ன நடக்க போகுதோ?!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சண்டை, சச்சரவு என தினமும் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர் சேரன் வெளியேற்றபட்டதாக அறிவிக்கப்பட்டது. சக போட்டியாளர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். முக்கியமாக லஸ்லியா ரெம்ப அழுது விட்டார். வெளியே வந்த சேரனை பிக்பாஸில் ரகசிய அறைக்கு அனுப்பி வைத்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன். அந்த ரகசிய அறையில் இருந்து போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்ன […]

#KamalHaasan 2 Min Read
Default Image

pls  என்னை மன்னித்து ஆதரவளிக்கவும்! பார்வையாளர்களை நாய் என்று திட்டிய சாக்‌ஷி மன்னிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியை காணும் மக்களை நாய் என்று திட்டிய சாக்‌ஷி மன்னிப்பு கேட்டுள்ளார். பிரபல நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் ஆன வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரீயாகவும், அபிராமி, சாக்‌ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் விருந்தினராகவும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர். அந்த சமயத்தில் போட்டியாளரான ஷெரீனுக்கு  சாக்‌ஷி ஆறுதல் கூறும்போது , நாய்கள் ரோட்டுல குரைத்தால் அதை நீ பொருட்படுத்துறியா என்று  […]

bigg boss 5 Min Read
Default Image