அடேங்கப்பா! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசனுக்கு 3 வாசகம்! அது என்னென்ன வாசகம் தெரியுமா?

Default Image

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசனை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் 23-ம் தேதி பிக்பாஸ் சீசன் 3 தொடங்கவுள்ளது.
இந்நிலையில் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 நிகழ்ச்சிகளுக்கும், 3 வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு ” ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது.”, இரண்டாவது சீசனுக்கு, ” நல்லவர் யார்? கெட்டவர் யார்?”, மூன்றாவது சீசனுக்கு, ” இது வெறும் ஷோ இல்ல, நம்ம லைஃப் ” போன்ற வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
minister regupathy
Ind vs Aus - Boxing Day Test
FIR banned
Comrade Nallakannu - Tamilndu CM MK Stalin
Mutharasan - Vaiko - Nallakannu - MK Stalin - K Balakrishnan
Virat kohli argument with Australian player Sam konstas