இந்திய திரையுலகிற்கு தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் நீண்டநாளாக பல வேண்டாத வேலைகளை செய்து பல இன்னல்களை கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த இணையதளம் எந்த நடிகரின் படம் திரைக்கு வந்தாலும் அந்த நடிகரின் படத்தை வந்த முதல்நாளே இணையத்தளத்தில் வெளியிருக்கிறது. எனவே நடிகர் எஸ்.வி.சேகர் இந்த இணையதளத்தை கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
எனவே இது குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில் ,தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை குற்றம் கூற கூடாது. தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியின் எதிரொலியாக தான் இந்த இணையதளம் உள்ளது என்று கூறியுள்ளார். இனிமேல் திரைப்படம் தயாரிப்பவர்கள் ‘ தமிழ் ராக்கர்ஸ் ‘ இணையதளத்திடம் படத்தை விற்று விடுங்கள் என்று கூறியுள்ளார். இவருடைய இந்த சர்ச்சையான பேச்சு திரையுலகில் உள்ள பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…