தமிழ் சினிமாவில் வரலாற்றில் ஈடில்லா இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்து வருகிறார். 75 வயதாகும் இவர் 7500 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சியும் நடத்தில் வருகிறார். சமீபத்தில் அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர் தற்போது இசை நிகழ்ச்சியை அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் நடத்தியுள்ளார்.இங்கு அவர் இசை நிகழ்ச்சியை நடத்துவது இதுவே முதல் முறை. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…