நடிகை ஆண்டிரியா தமிழ் சினிமாவில் உள்ள மிகவும் பிரபலமான நடிகை.
நடிகை ஆண்டிரியா தமிழ் சினிமாவில் உள்ள மிகவும் பிரபலமான நடிகை. இந்நிலையில் இவர் தற்போது மிகவும் விறு விறுப்பாக “மாளிகை” எனும் படத்தில் நாயகியாக இரட்டை வேடத்தில் நடித்து கலக்கி உள்ளார்.
சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட் சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ளார்.இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ளார்.இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக விளங்குவதால் இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கடந்த ஏப்ரல் 9 தேதி நடைபெற்றது.அதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அப்போது நடிகை ஆண்ட்ரியா அந்த விழாவில் பேசினார்.
முதலில் மாளிகை படம் கன்னட மொழியில் தான் பண்ண வேண்டியதாக இருந்தது. தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு என்று கூறி இந்த படத்தை தமிழில் எடுத்து விட்டார். இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குநர் ஆகியோருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் தமிழ்திரையுலகில் இருப்பவர்களுக்கு என்னை பற்றி எதுவும் தோன்றவில்லை என்று கூறியுள்ளார். இந்த படத்தின் கதை ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்” என்றும் கூறியுள்ளார்.
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…