பத்திரிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்த தயாரிப்பளார் சங்கம்! என்னென்ன விதிகள்?!

Published by
மணிகண்டன்

சினிமா தயாரிப்பாளர்களுக்கு சினிமா ஷூட்டிங் செலவு, படத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் மட்டுமே கிடையாது. அதற்கும் மேல படத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம், பாடல் வெளியீட்டு விழா, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என பல இருக்கிறது.

இதனை குறைக்க தற்போது பட தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் முக்கிய முடிவுகளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி எடுத்துள்ளார்.

அதாவது, பட விழாக்களுக்கு அழைக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்த வித அன்பளிப்பும் கொடுக்க போவதில்லை எனவும், வருபவர்களுக்கு டீ / ஸ்னாக்ஸ் மட்டுமே கொடுக்கப்படும். படங்களை பற்றி மட்டுமல்லாமல், படத்தில் வேலை பார்த்தவர்களை, தயாரிப்பாளரை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சிப்பவர்கள் இனி பட விழாக்களுக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.

அவ்வாறு விமர்சிப்பவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Published by
மணிகண்டன்

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

10 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

11 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

12 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

13 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

13 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

14 hours ago