பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டையும்,நம்பமுடியாத தருணமும் நடந்திருக்கிறது.இதில் நேத்து நடந்த சில விமர்சனங்களில் மதுமிதாவிற்கும் அபிராமிக்கும் ஒரு சன்டை.
இந்நிலையில் அபிராமிக்கும் முகினுக்கும் பிறந்த குழந்தை தான் ஒரு பாட்டில். அந்த பாட்டிலிற்கு முகின் நாப்கின் கெட்டி விட்ருக்காரு அதை அபிராமி இன்று ஒரு நாள் என்னோட குழந்தை என்று காமடியாக விலையன்றுகிறங்க விளையாடிருக்கிறார்கள்.
தற்போது அதை கண்ட மதுமிதாவும் சரவணனும் பாத்திமாபாவிடன் இந்த வாரத்தில் நடந்தத சொல்லுங்க. என்று சொல்லவும் இந்த பாட்டில் விஷயத்தை சொல்லாதீங்க என்று சொல்லவும். ஆனால் பாத்திமா பாபு இந்த பாட்டில் விஷயத்தை மட்டும் ஓபன் செய்து பெரிய கலவரத்தை உண்டாக்கினார்.
இதில் மதுமிதா இது கலாச்சார சீரழிவு என்று கூறினார். அதற்கு ஷெரின் நீ சினிமால ஆபாச டான்ஸ் ஆடுவது தமிழ் கலாச்சார சீரழிவு இல்லயா என்று பெரிய கலவரம் வெடித்தது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…