சின்னத்திரை தொகுப்பாளர்களின் ஆதிக்கத்தால் திணறும் துணை நடிகர்கள்!

Default Image

தமிழ்  திரையுலகில் தற்போது சின்னத்திரை தொகுப்பாளினிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாம். ஒரு முக்கிய துணை கதாபாத்திரம் என்றால் அவர்களுக்கு சான்ஸ் சென்றுவிடுகிறதாம். மேலும் குறைந்த சம்பளம் என்றாலும் நடிக்க ஒப்புக்கொள்கின்றனராம்.

இதனால் துணை நடிகர்களுக்கான வாய்ய்பு மிகவும் குறைந்து வருகிறதாம். இதனால் சம்பளம் குறைவென்றாலும், வெப் சீரிஸிலும் நடிக்க ஒப்புக்கொள்கின்றனராம். சினிமா ஷூட்டிங் போல வெப் சீரிஸ் ஷூட்டிங் போலவே நடக்கிறதாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE UPDATE
TN RAIN
udhayanidhi stalin vijay Magizh Thirumeni
GSLV-F15 -ISRO
Vengavayal
CivilRights
Professor Arunan