நேபாள மன்னர் பரம்பரையை சேர்த்தவர் நடிகை மணிஷா கொய்ராலா .இவர் யாருடனும் அதிகம் பேசி பழக மாட்டார்.இவர் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளார்.
சினிமாவிலுள்ள பல முக்கிய பிரபலங்கள் குடிக்கு அடிமையாகி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மணிஷாவும் குடிக்கு அடிமையாகி விட்டதாக தன் சுயசரிதையில் கூறினார்.இவர் சூப்பர் ஸ்டாருடன் “பாபா ” படத்தில் நடித்துள்ளார்.மேலும் பம்பாய் ,முதல்வன் படங்களிலும் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் இவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் அதிக கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தார்.சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பின்பு தான் மணிஷா அதிக நபர்களுடன் நன்கு பழகுவதாக கூறினார்.
மேலும் அவருடைய சுயசரிதையில் “முதலில் கொஞ்சமாக குடித்தேன் கூச்சம் போய் விட்டது.கூச்சம் போய் விட்ட காரணத்தினால் பின்பு அதிக அளவில் குடிக்க ஆரம்பித்து விட்டேன்”.நாளடைவில் குடிக்கு அடிமையாகி விட்டேன் என்றும் அதில் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில் “என்னுடைய வீட்டிலும் பார்ட்டி வைப்போம்,சில நேரங்களில் நண்பர்கள் வீட்டில் பார்ட்டி வைத்து குடிப்போம்” என்று தன்னுடைய சுயசரிதையில் கூறியுள்ளார்.மணிஷா நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் தற்போது குணமாகி வந்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…