நடிகை கஜால் அகர்வால் தமிழில் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் மிக பிரபலமான . இவருக்கு பாலிவுட் டில் பெரியளவில் நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இருக்கிறதாம்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுடன் நடித்த நடிகர்களை பற்றி உங்கள் அபிப்ராயத்தை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு “என்னிடம் நடித்த மகேஷ் பாபு மிகவும் அமைதியானவர், மற்றவர்களை தன் நகைச்சுவை உணர்வால் சிரிக்கவைத்து சந்தோஷப்படுவார், அல்லுஅர்ஜூன் மிகவும் ட்ரெண்டியான மனிதர், அவர் அணியும் உடைகள் வித்தியாசமாக இருக்கும், சிரஞ்சீவி சாருக்கு நல்ல ரொமான்ஸ் வரும் என கூறினார்.
அதன் பின் எதாவது ஒரு நடிகர் உங்களிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளாரா என்று கேட்டதற்கு, “நவ்தீப் மட்டும் இரண்டு முறை என்னிடம் காதலை சொல்ல முயற்சி செய்தார்”என்று பதில் கூறினார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…