தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் கலக்கி வரும் தமன்னா 32 வயதாகியும், இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். எப்போது தான் அவரும் திருமணம் செய்துகொள்வார் என அவருடைய ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. முன்னதாக நடிகை தமன்னாவுக்கு வீட்டில் பெற்றோர்கள் மாப்பிளை பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது மாப்பிளை பார்த்து முடித்துவிட்டார்களாம்.
அவர், மும்பையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபராம். அவரை தான் நடிகை தமன்னா திருமணம் செய்துகொள்ளவுள்ளாராம். இது வதந்தி தகவலா அல்லது உண்மையிலயே தமன்னாவுக்கு திருமணமா என்பதை அவரே அறிவித்தால் மட்டுமே தெரியவரும். இதற்கான விளக்கத்தை அவர் கொடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…