Aranmanai 4: நடிகை தமன்னா தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 படத்தில் நடித்து வருகிறார் போல் தெரிகிறது. பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் தமன்னா, தமிழில் கடைசியாக ஜெயிலர் படத்தில் கிளாமர் பாடல் ஒன்றில் ஆடி, படத்தில் சிறிய வேடத்தில் தோன்றினார்.
இதனை அடுத்து அவருக்கு தமிழில் பெரியதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை, இருந்தாலும் வேதா மற்றும் ஸ்ட்ரீ 2 ஐக்கிய ஹிந்தி படத்திலும் ஒடேலா 2 என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இப்பொழுது, அரண்மனை 4 படத்தில் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுந்தர் சி கிளாமரை மையமாக வைத்து கமர்ஷியல் படங்களை எடுப்பதில் பெயர் பெற்றவர். பெரும்பாலும் தனது திரைப்படத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட நடிகைகள் கொண்ட கமர்ஷியல் நிறைந்த காமெடி படத்தை வழங்குவார். அதுபோல அரண்மனை 4 படத்தில் நடிகை தமன்னா மற்றும் ராஷி கண்ணாவின் கவர்ச்சியாக நடிக்க வைத்துள்ளார் இல்லையென்றால், அது பாடலுக்கான ஒத்திகை புகைப்படங்களா என்று தெரியவில்லை.
இந்த புகைப்படத்தில் நடிகை தமன்னா காவாலா பாடலில் எப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தாரோ அது போல், இதில் தோற்றமளிப்பதாக கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…