வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். இவர் உடனே அடுத்தடுத்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். இவரது இயக்கத்தில் ஜீவா, ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர் ஒரு படத்தின் வேலையை விரைவில் முடித்து விட்டு அது ரிலீஸாகும் கேப்பில் அடுத்தப்பட ஷூட்டிங் முக்கால்வாசியை முடித்து விடுவார். அதே தற்போது இவரது இயக்கத்தில் அடுத்ததாக கால்பந்தை மையாமாக கொண்டு சாம்பியன் எனும் படம், சசிகுமார், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பெண்கள் கபடியை மையப்படுத்திய கென்னடி கபடி க்ளப், பிறகு காதல் படமாக உருவாகி வரும் ஏஞ்சலீனா ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இந்த படங்களின் ரிலீஸ் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிகிறது.
DINASUVADU
சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…