தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது மனைவி தான் ஜோதிகா. இவர் தமிழில் வாலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஜோதிகா சென்னையில் நடைபெற்ற விருதுவழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சேலையில் கலந்து கொண்ட ஜோதிகா, மேடையிலேயே சிலம்பம் சுற்றி அசத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…