தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் சூர்யா ஆவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி பட்டாலமே வைத்திருக்கும் நடிகர் ஆவார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் “காப்பான்” திரைப்படத்தை லைகா நிறுவனம் கடந்த வாரம் வெளிக்கிழமை 20ம் தேதி வெளியிட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் சென்றுடைவில்லை என்றாலும் சூர்யா ரசிகர்கள் மட்டும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பெருமளிவில் வசூல் வேட்டை செய்ய முடிவில்லை.
இந்நிலையில் காப்பான் திரைப்படம் துபாயில் மட்டுமே ரூ 2.25 கோடி முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக “காப்பான்” தான் துபாயில் நம்பர் 1 என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…