நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் இயக்கத்தில், காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் செப்.20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஜான் சார்லஸ் என்பவர் காப்பான் படத்தின் கதை தன்னுடையது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, இந்த உததரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், நீதிபதி மணிகுமார் அமர்வில் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், காப்பான் படத்துக்கு எதிராக ஜான் சார்லஸ் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, காப்பான் திரைப்படம் எந்த தடடையும் இன்றி செப்-20ல் வெளியாகவுள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…