நடிகர் சூர்யா தற்போது “என்.ஜி.கே” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தில் நாயகியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் சாய்பல்லவி நடித்துள்ளார்கள்.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோட்க்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சூர்யா ,சாயிஷா,ஆர்யா நடிப்பில் உருவான படம் “காப்பான் “.இந்த படத்தில் மோகன்லால் மற்றும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சூர்யா நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது.
இந்நிலையில் சூர்யா அடுத்ததாக தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்நிலையில் இந்தப்படத்திற்கு உறியடி பட இயக்குநர் விஜயகுமார் வசனம் எழுதவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…