தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவரது நடிப்பில் தற்போது புதிய படமொன்று தயாராகி வருகிறது. இந்த படத்தை அயன், மாற்றான் போன்ற படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், சயிஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தினை கோடை விடுமுறையில் வெளியிட உள்ளனர்.
இந்த படத்திற்கு காப்பான், மீட்பான், உயிர்கா எனும் மூன்று தலைப்பு தேர்வு செய்யப்பட்டு அதில் எந்த தலைப்பு வைக்கலாம் என படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் டிவிட்டரில் ரசிகய்களிடம் கருத்து கேட்டார். இதில் பலரும் தஙகள் விருப்பத்தை கூறினர்.
ரசிகர்கள் தேர்வு செய்த இந்த படத்தின் தலைப்பை புத்தாண்டில் வெளியிடுவோம் என படக்குழு அறிவித்துள்ளது. புத்தாண்டிற்காக சூர்யா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
DINASUVADU
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…