ஜீவா ஓட்டத் தயாராகும் சூர்யாவின் ஜிப்சி!
நடிகர் ஜீவா அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தை ராஜு முருகன் இயக்குகிறார் .இந்த படத்தின் தலைப்பு ‘ஜிப்சி’ என்ற வைக்கபப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை முதலில் நடிகர் சூர்யாவிடம்தான் சொல்லப்பட்டதாம். அவரால் தேதிகள் ஒதுக்க முடியாததால், இப்பட வாய்ப்பை ஜீவா பெற்றுள்ளார்.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ போன்ற படங்களை இயக்கியவர்தான் ராஜு முருகன். ஒரு சமூகப் பிரச்சனையை பெரிய பட்ஜெட்டில் ‘ஜிப்சி’ மூலம் அவர் எடுக்க உள்ளாராம்.நீண்ட நாட்களாக வெற்றிக்கு போராடும் நடிகர் ஜீவா இதில் வெற்றியடைவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.