நடிகர் விஷால் சன் டிவியில் நாம்தமிழர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் .இந்த வாரம் அந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருத்தினராக பிரபல நடிகர் எஸ் .ஜே சூர்யா வந்திருந்தார் .அப்போது அந்த நிகழ்ச்சியில் ஒரு ஏழை பெண் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வந்திருந்தார் .
அவரின் தந்தை அவர்களை விட்டு விட்டு சென்ற பிறகு தாயார் குடும்பத்தின் ஏழ்மை நிலையை மாற்ற தனது ஒரு கிட்னியை விற்று தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார் . தற்பொழுது தாயாரின் உடல் நிலை மிகவும் மோசமானதாக இருப்பதாகவும் அவரை காப்பாற்ற உதவி வேண்டும் என்று அந்த பெண் தெரிவித்தார் .
எனவே இதனை கேட்ட நடிகர் விஷால் கண் கலங்கி அழுதுள்ளார் .இந்த நிகழ்ச்சியில் நடிகர் எஸ் .ஜே.சூர்யா தெருவில் பூ விற்று அந்த குடும்பத்தின் ஏழ்மையை போக்கி மேலும் அவர்களின் வாழ்க்கையை மாற்றி வைத்துள்ளார் .
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…