சூர்யா 37 பறக்கத்தயாராகும் பத்து இடங்கள்!
கே.வி.ஆனந்த்- நடிகர் சூர்யா மூன்றாவது முறையாக இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் ஜூலை மாதம் துவங்கி ஆக்ஸ்ட், செப்டம்பர் மாதத்திற்குள் படவேலைகளை முடிக்க இருக்கிறார்களாம். என கூறப்பட்டுள்ளது.சூர்யா 37 ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக இருக்கம் படத்திற்காக 10 விதமான இடங்களில் சூட்டிங் எடுக்கப்படவுள்ளதாக படக்குழு கூறியுள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.