நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் முதல் ஹிட் படமாக அமைந்தது காக்க காக்க. இந்த படம் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஒரு படம்.படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி ஜோதிகா நடித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆனது தற்போது உருவாகவுள்ளது என்ற பேச்சு சினி வட்டாரத்தில் சமீபகாலமாகவே அதிகமாக எழுந்தன. இது குறித்து நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அடுத்ததாக சூர்யாவை வைத்து எந்த ஒரு படமும் இயக்கவில்லையாம் தற்போது அவர் நடிகர் விஷாலை வைத்து தான் புதிததாக ஒரு படம் ஒன்றை இயக்கவுள்ளாராம்.
மேலும் காக்க காக்க-2 விற்காக நடிகர் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் விஷாலை சேர்க்கிறாரா என்று தெரியவில்லை. மேலும் படத்தை கே.பி.பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…