இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்துள்ளார்கள்.
அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது. இந்த நிலையில் படத்தை பார்த்த பிரபலங்களும் தங்களத்தி கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்துவிட்டு தனது ட்வீட்டர் பக்கக்கத்தில் ” ஆர்ஆர்ஆர் படம் மிகவும் அருமையாக உள்ளது..ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவிற்கு எடுத்துள்ளீர்கள்…நீங்கள் ஒரு அற்புதம் ராஜமௌலி சார். நமது இந்தியத் திரைப்படத் தரத்தை மேலும் உயரத்திற்கு உயர்த்துவோம்” என பதிவிட்டுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…