அதர்வா விலகல்.!? சூர்யாவிற்கு டபுள் ரோல்.! பாலாவின் மாஸ்டர் பிளான்.!

சூர்யா – இயக்குனர் பாலா படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அதர்வாவிடம் பேசப்பட்டது. ஆனால், அவர் விலகியதால், சூர்யாவையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
இயக்குனர் பாலா மீண்டும் தனது பழைய ஹிட் பாதைக்கு திரும்ப பெரும் முயற்சி செய்து வருகிறார். முதலில் அவர் அதர்வாவை வைத்து ஒரு படம் இயக்க முற்பட்டார். அதன் பிறகு தற்போது சூர்யாவிடம் கதை கூறி ஓகே செய்து வைத்துள்ளார். சூர்யா தற்போது அடுத்ததாக பாலா இயகத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
சூர்யா – பாலா கூட்டணி உறுதியானதால், அதர்வா திரைப்படம் தள்ளிப்போகிறது. ஆனால், சூர்யா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் உள்ளதாம். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆதரவாவிடம் பேசப்பட்டதாம். ஆனால், அந்த வாய்ப்பை அதர்வா நிராகரித்ததாக தெரிகிறது.
அதனால், அந்த கதாபாத்திரத்திற்கும் சூர்யாவையே நடிக்க வைக்க பாலா திட்டமிட்டுள்ளாராம். அதர்வா விலகியதால், இந்த திரைப்படம் டபுள் ஆக்சன் திரைப்படமாக மாறும் வாய்ப்புள்ளது என கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025