நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டுமின்றி “சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்” என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் நடத்தி படங்களை தயாரித்தும் வருகிறார். இதுவரை “சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்” சார்பில் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக புது படம் ஒன்றை தயாரிக்கிறார்.
அதன்படி, சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ள 6-வது படத்திற்கான அறிவிப்பு இன்று பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் காலை வெளியானது. அதில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 6-வது படத்தை வினோத்ராஜ் பி.எஸ் என்பவர் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு கூழாங்கல் படத்தை இயக்கி இருந்தார்.
இவர் இயக்கிய இந்த முதல் படம் ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவு மட்டுமல்ல, ’21 இன் IFFR டைகர் விருது வென்றார். மேலும், இந்த திரைப்படத்தில் ஹீரோவாக சூரி நடிக்கிறார். படத்தில் அவருக்கு ஜோடியாக அன்னா பென் என்பவர் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு” கொட்டுக்காளி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் “சேவல் ஒன்று வருகிறது. பிறகு சூரி யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சிகரெட் பிடித்துவிட்டு ஆள் வந்தவுடன் கீழே போடுகிறார்” இதனை வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாக இருக்கும் என தெரிகிறது.
பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான தூய மல்லி அரிசியின் மகத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைக பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…