வாரிசு படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சூப்பர் அப்டேட்…!

Published by
பால முருகன்

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், யோகிபாபு, சம்யுக்த்தா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இதனையடுத்து, இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. வாரிசு படத்தில் மகேஷ் பாபு 5 நிமிடம் வரவுள்ளதாகவும் நம்ப தக்க சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இதையும் படியுங்களேன்- அட்டை படத்திற்கு அசால்ட் போஸ்… வைரலாகும் வலிமை நாயகியின் கவர்ச்சி புகைப்படம்.!

இன்று மகேஷ் பாபு, 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு வாரிசு படத்தில் அவர் கெஸ்ட் ரோலில் நடிப்பதை படக்குழு இன்று அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

10 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

11 hours ago