தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான 2.0 படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. மேலும் இது பல கோடி ரூபாய்களை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படமானது வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியிடப்படும் என தகவல் அளித்துள்ளனர். இது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…