சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் சங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 2.0. இப்படம் வெளியாகி உலக அளவில் மிக பெரிய வரவேற்பையம், பல சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்நிலையில், இந்த படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், முதன்முறையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த திரைப்படத்தை ஒளிபரப்பு செய்ததன் மூலம், டி.ஆர்.பி வரலாறு காணாத புள்ளியை தொட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு மெர்சல் படமே அவர்களது தொலைக்காட்சியில் அதிக டி.ஆர்.பி பெற்று இருந்தது. இந்த சாதனையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் முறியடித்துள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…