சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் படைக்க போகும் புதிய சாதனை…..!!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 படம் படமானது நவ.29ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் நான்கு நாட்களில் 400 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்களில் 500 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து சாதனை படைக்கும் என எதிர்க்கபார்க்கப்படுகிறது. இது வரை இந்த படம் பல சாதனைகளை படைத்துள்ளது. இன்னும் இந்த படம் என்னென்ன சாதனைகளை படைக்க போகிறது என ரசிகர்கள் எதிர்பாத்து காத்திருக்கின்றனர்.
source : tamil.cinebar.in