சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வெடுக்க குடும்பத்துடன் எங்கு செல்கிறார் தெரியுமா…?
நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் இன்று இரவு 15 நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்லவுள்ளாராம். மேலும் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கூறுகையில், இந்த பயணம் சிகிச்சைக்கானது அல்ல, ஒய்வு எடுப்பதற்காக மட்டுமே என்று கூறியுள்ளார்.