மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் பகத் பாசில், சமந்தா என பலர் நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்’ பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இப்படத்தை இயக்கி உள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். P S.வினோத் , ,நிராவ் ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர் . இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது. படம் மார்ச் 29இல் ரிலீஸாக உள்ளது.
இப்பட போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அந்த போஸ்டர்கள் எந்த ஓவியத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது என போஸ்டரை உருவாக்கியவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் சேதுபதியும் இவரை பாராட்டி உள்ளார்.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…