இலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சன். இவர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக விளையாடி, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவரது வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மிகவும் சிறப்பாக விளையாடிய தர்சன் கண்டிப்பாக டைட்டில் வின்னர் ஆவார் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், இவரது வெளியேற்றம் பலரையும், பல கேள்விகளுக்கு ஆளாகியுள்ளது.
இந்நிலையில், இலங்கையை சேர்ந்த ஒரு இளைஞன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜெஸிகாவுக்கு நடைபெற்ற மாதிரி தான், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்சனுக்கும் நடைபெற்றுள்ளதாக மிகவும் ஆவேசமாக சொல்கிறார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…