கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை பலரும் செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி.
இந்நிலையில் இவர்கள் இருவரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர். இவர்கள் இந்த மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த விடியோவை ராஜலக்ஷ்மி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை சமூக வலைத்தளங்களில் 3 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் என்று சமூக கலாய்த்துள்ளனர். இதனையடுத்து கலாய்த்தவர்களை வெளுத்து வாங்கி வருகின்றனர் அவர்களது ரசிகர்கள்.
அவர்கள் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். தற்போது தான் அவர்களது திறமையால் முன்னேறி வருகின்றனர். இப்படி அவர்களை கலாய்ப்பது தவறான செயல் என்று கூறியுள்ளனர்.
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…