உங்களாள முடிஞ்சா கண்டுபிடிங்க ?சன்னி லியோனின் விருப்பம் …

Published by
Venu

தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் சரித்திர படத்தில் ஹீரோயினாக கவர்ச்சி புயல் சன்னி லியோன் நடித்து வருகிறார் .இந்த படத்தின் தலைப்பு குறித்து அறிவிப்பு இன்று வெளியானது.

Image result for sunny leone

அதில் படக்குழு தற்போது திரைப்படத் தலைப்பின் கடைசி ஒரு வார்தையை கொடுத்து,படத்தின் தலைப்பை கண்டு பிடிப்பவர்களுக்கு சன்னி லியோனிடம் இருந்து ஒரு நல்ல செய்தி வரும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.. இதை ட்விட்டர் மூலம்  இந்த  அஷ்டாக்    -ஐ

பயன்படுத்தி ரசிகர்கள் இதற்கான பதிலை கூறலாம் என்று கூறியது முதல் தற்போது வரை ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது ..  எனவே சன்னி லியோன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு அடுத்த 2மணி நேரத்தில் நிச்சயம் காத்திருக்கிறது !!

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

16 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

18 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

50 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago