கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியிட்ட சன்னி லியோன்
நடிகை சன்னி லியோன் தற்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் மம்முட்டி நடித்து மாபெரும் வசூல் செய்த “மதுரராஜா” இப்படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.மேலும் சன்னி லியோன் தமிழில் ”வீரமாதேவி” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சன்னி லியோன் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிடுள்ளார்.
இப்புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.