தாம் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து விட்டேன். பின் ஆபாச படங்களில் நடித்து தற்போது பாலிவுட் சினிமாவில் வந்து பிரபலமாவதற்குள் பல துன்பங்களை அனுபவித்தேன்.
நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார்.பாலிவுட் சினிமாவில் வருவதற்கு முன் ஆபாச படங்களில் நடித்து வந்தார்.
அதன் பிறகுதான் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவிலும் நடித்து உள்ளார்.இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் தமிழில் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார்.தற்போது அவரின் வாழ்க்கை வரலாறு இணையதள தொடராக எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த தொடருக்கு கரன்ஜித்கவுர் என பெயர் இட்டுள்ளனர்.இந்த தொடர் ஜி5 இணையதளத்தில் வெளியாகிறது. இந்த தொடரின் படப்பிடிப்பில் சன்னி லியோன் ஒரு நாள் கண்ணீர் விட்டு அழுது உள்ளார்.
எல்லோரும் என்ன என விசாரித்த போது தாம் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து விட்டேன். பின் ஆபாச படங்களில் நடித்து தற்போது பாலிவுட் சினிமாவில் வந்து பிரபலமாவதற்குள் பல துன்பங்களை அனுபவித்தேன்.
பழைய நினைவுகள் வந்ததால் தான் என்னை அறியாமல் அழுது விட்டேன்.என் வாழ்க்கை பக்கங்கள் அவ்வளவு மோசமாக இருந்தது.அதை மறக்க நினைத்தாலும் என்னால் மறக்க முடியவில்லை என கூறினார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…