மதுபான் மெய்தீன் ராதிகா நாச்சே எனும் சன்னி லியோன் பாடல், உத்திரபிரதேச இந்து அமைப்புகளிடையே கண்டனத்திற்கு உள்ளன பிறகு, பாடல் வரிகள் மாற்றியமைக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பாலிவுட்டில் சிலநாட்களுக்கு முன்னர் வெளியாகி பாலிவுட்டில் சர்ச்சையை கிளப்பிவரும் திரைப்பட பாடல் ‘மதுபான் மெய்தீன் ராதிகா நாச்சே’. கிருஷ்ணர் – ராதேயின் காதலை கூறுவதாக சொல்லப்பட்ட இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
உத்திரபிரதேசத்தில் இந்து சாமியார் அமைப்புகள் இந்த பாடலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பாடல் வரிகள் அமைத்திருப்பதாகவும், அந்த பாடலை படக்குழு நீக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என கூறியிருந்தனர்.
கடும் எதிர்ப்புகள் வந்ததை அடுத்து இந்த பாடலை வெளியிட்ட சரிகம நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த பாடலை தற்போது இணையத்தில் இன்னும் 3 நாட்களில் பாடலின் வரிகளை மாற்றி மறு பதிவிடுகிறோம் என விளக்கம் அளித்துள்ளது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…