அஜித்தின் சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் கைகோர்த்த ஹீரோ சுந்தர்.சி! இருட்டு அப்டேட்!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி நல்ல இயக்குனராகவும், ஹீரோவாக அறிமுகமாகி, அதிலும் சில படங்கள் ஹிட் கொடுத்துள்ளார் இயக்குனர் சுந்தர்.சி.
அண்மைக்காலமாக படங்களில் நடிக்காமல் இயக்கத்தில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை V,Z.துரை இயக்கி உள்ளார். இருட்டு என தலைப்பிடப்பட்ட இப்படம் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.
இப்படத்தில் சாய் தன்ஷிகா, யோகி பாபு ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025