சன்மியூசிக் விஜே அஞ்சனா தனது திருமண நாளையொட்டி உன்னை அடைந்தால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சன்மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளவர் அஞ்சனா. இவர் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்கள் கடந்த 9-ஆம் தேதி திருமண நாள் கொண்டாடினர். இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட அவர் கூறுகையில், மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை இரண்டாண்டுகளை கடந்துவிட்டன.
மகிழ்ச்சி, சண்டை என நமக்குள் ஏகப்பட்ட அன்பு. மிக அழகான நீண்ட கால வாழ்க்கை நமக்கு இன்னும் இருக்கிறது. உன்னை அடைந்ததால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல உணர்கிறேன். உன்னை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…