நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த 2 மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்க்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தொடர்ந்து நீட் தேர்வால் மாணவிகள் தற்கொலை செய்வது மனவேதனை அளிக்கிறது. சகோதரி அனிதாவை தொடர்ந்து, இன்று ரிதுஸ்ரீ, வைஷியா மரணம் மிகஉந்த வேதனை அளிக்கிறது. இருவரின் பெற்றோர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வை ரத்து செய்ய அனைவரும் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …