45 வயதில் இவ்வளவு அழகா..டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சிம்ரன்.! வைரலாகும் புகைப்படம்.!
1990 காலகட்டத்தில் பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவருடைய நடனத்திற்காக என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இன்றும் வரை இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தை போல் சிம்ரன் தற்போது பெரிய நடிக்கவில்லை.
பெரிய படங்களில் இவர் தற்போது நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்கு இன்னும் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை என்று கூறலாம்.இந்நிலையில், இதற்கிடையில், சிம்ரனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று.
Simran pic.twitter.com/IlGbzkFin6
— CineBloopers (@CineBloopers) January 28, 2023
அந்த வகையில் தற்பொழுது டாப் நடிகர்களுக்கு டஃ ப் கொடுக்கும் விதத்தில் சிம்ரனின் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் 45 வயதில் இப்படி ஒரு அழகா என ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் நடிகை சிம்ரன் தற்போது பிரசாந்துடன் இணைந்து அந்தகன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.