தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தாமாக விஜய் நடித்துள்ள வாரிசு படத்தையும், அஜித் நடித்துள்ள துணிவு படத்தையும் பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இரண்டு படங்களில் எந்த படங்கள் அதிகம் வசூல் செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் செய்தியாளர்கள் பலரும் ரசிகர்களிடம் துணிவு படத்திற்கு போவீர்களா..? வாரிசு படத்திற்கு போவீர்களா..? என்ற கேள்வியை கேட்பது போல சினிமா பிரபலங்களிடமும் கேட்டு வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- அதிர்ச்சி…..வெண்ணிலா கபடி குழு பட பிரபலம் காலமானார்.! சோகத்தில் ரசிகர்கள்…
அந்த வகையில், நடிகர் வடிவேலு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்திருந்தார். தரிசனம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பொங்கலுக்கு வாரிசா..? துணிவா..? எந்த படத்துக்கு போவீங்க என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில் அளித்த வடிவேலு ” எனக்கு அதை பற்றி தெரியாது…எல்லா திரைப்படமும் நன்றாக ஓட வேண்டும். பெரிய பெரிய பெற்று தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்கவேண்டும். சினிமா இருந்தால் தான் எல்லாரும் நல்லா இருக்க முடியும்” என பதில் அளித்துள்ளார்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…