நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்து, தற்போது இந்தி திரையுலகில் கொடிகட்டி பறக்கின்றார். இந்நிலையில், சமீபத்தில் இவர் குடும்பத்தினருடன் புகைபிடிக்கும் படம் ஒன்று வெளியானது. தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க கூடாது என்றும், தனக்கு ஆஸ்துமா உள்ளது என்றும் பேசிவரும் பிரியங்கா இப்படி புகைப்பிடிக்கலாமா என்று சமூக வலைதங்களில் அவரை திட்டியுள்ளார்.
இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா, தனது சினிமா வாழ்க்கை குறித்து கூறுகையில், நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் மிகவும் கஷ்டப்பட்டேன். பட வாய்ப்பிற்காக அலைக்கழித்ததாகவும், இயக்குனர்கள் தன் கோபப்பட்டு திட்டுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் அந்த கஷ்டமான நாட்களில் அவரது தனத்தை அவ்ருக்கு ஆதரவாக இருந்ததாகவும், தோல்விகளை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…