செக்கசிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு விறுவிறுவென அடுத்தடுத்த படங்களில் பிசியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்ததாக வந்தா ராஜாவாதான் வருவேன் படம் ரிலீற்கு தயாராக உள்ளது.
இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்காக மார்ஷல் ஆர்ட்ஸ் எனும் தற்காப்பு கலையை கற்க பாங்காக் செல்ல உள்ளார். இந்த கலையை அங்கு 28 நாட்கள் தங்கி இந்த கலையை கற்க உள்ளார்.
DINASUVADU
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…