SakshiAgarwal [Image source : file image ]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சிவப்பு நிற உடையில் சில கிளரமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது மெல்லிய புடவையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லைக்குகளும் குவிந்து வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் “செம க்யூட்டா இருக்கீங்க” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், நடிகை சாக்ஷி அகர்வால் கடைசியாக பஹீரா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி,குறுக்கு வழி ,ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…