Photo Album of STAR [File Image]
டாடா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் இயக்கத்தில் ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் போட்டோ ஆல்பம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
படத்தின் முதல் சிங்கிள் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்ற அறிவிப்புடன், படத்தின் கதாபாத்திரங்களின் பார்வையை வழங்கும் ஒரு புதிய வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டனர். அந்த ஆல்பம் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கல்லூரி காதல் கதையாக உருவாகும். இப்படத்தில், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்ய, வினோத் ராஜ் குமார் என் கலை இயக்குனராகவும், பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
காதலர் தினம் வேண்டாம்…ரூட்டை மாற்றிய கவின்.! ஏன் தெரியுமா?
2024 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 9ம் தேதியே இந்தப்படம் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் டீசர், டிரைலர் மற்றும் ப்ரோமஷன் பணிகள் 2024ல் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…