கீர்த்தி சுரேஷ் சிரித்ததற்க்காக மிரட்டல் விடுத்த ஸ்ரீ ரெட்டி!

Published by
மணிகண்டன்

விஷால் நடிப்பில் உருவான சண்டகோழி 2 அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. அதே நேரத்தில் தெலுங்கிலும் இப்படம் பண்டேம் கொடி 2 என்ற பெயரில்  வெளியாக உள்ளது. இதன் புரோமோஷன் விழா நடைபெற்றறது. இதில் ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு வழங்குவது பற்றி கேட்கபட்டது. அப்போது அவருக்கு வாய்ப்பு கொடுப்பது பிரச்சனையில்லை.இனி அனைவரும் உஷாராக இருப்பார்கள். அவரை சுற்றி எப்போதும் கேமரா இருக்கும்.என கூறினார்கள்.இதனை கேட்ட கீர்த்தி சுரேஷ் பலமாக சிரித்து விட்டார்.

இதனை ஸ்ரீ ரெட்டி,  கவலை படாதீங்க மேடம். எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்கமாட்டீர்கள். ஒரு நாள் போராளியின் வலியை புரிந்துகொள்வீர்கள்.

நான் எப்போதும் உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்துகொண்டிருக்கிறீர்கள். என கூறியுள்ளார்கள்.

DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

32 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

45 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

1 hour ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

2 hours ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

2 hours ago