கீர்த்தி சுரேஷ் சிரித்ததற்க்காக மிரட்டல் விடுத்த ஸ்ரீ ரெட்டி!
விஷால் நடிப்பில் உருவான சண்டகோழி 2 அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. அதே நேரத்தில் தெலுங்கிலும் இப்படம் பண்டேம் கொடி 2 என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதன் புரோமோஷன் விழா நடைபெற்றறது. இதில் ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு வழங்குவது பற்றி கேட்கபட்டது. அப்போது அவருக்கு வாய்ப்பு கொடுப்பது பிரச்சனையில்லை.இனி அனைவரும் உஷாராக இருப்பார்கள். அவரை சுற்றி எப்போதும் கேமரா இருக்கும்.என கூறினார்கள்.இதனை கேட்ட கீர்த்தி சுரேஷ் பலமாக சிரித்து விட்டார்.
இதனை ஸ்ரீ ரெட்டி, கவலை படாதீங்க மேடம். எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்கமாட்டீர்கள். ஒரு நாள் போராளியின் வலியை புரிந்துகொள்வீர்கள்.
நான் எப்போதும் உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்துகொண்டிருக்கிறீர்கள். என கூறியுள்ளார்கள்.
DINASUVADU